ஓகினாவா நிறுவனம், ரிட்ஜ் 100 என்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. ஷோரூம் விலையாக சுமார் ரூ.74,741 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒரு முறை முழுவதுமாக சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 149 கி.மீ தூரம் வரை செல்லலாம். முழுமையாக சார்ஜ் செய்ய 5 முதல் 6 மணி நேரம் ஆகும். அதிகபட்சமாக 50 கி.மீ வேகம் வரை செல்லும் என இந்த நிறுவனம் தெரிவிக்கிறது….
The post ஓகினாவா ரிட்ஜ் 100 appeared first on Dinakaran.