×

சிரஞ்சீவியுடன் ஆமிர்கான் சந்திப்பு

டோலிவுட் மெகா ஸ்டார் சிரஞ்சீவி ஜப்பான் சென்றிருந்தார். குடும்பத்துடன் டூர் வந்த ஆமிர்கானும் டோக்கியோ ஏர்போர்ட்டில் சிரஞ்சீவியை சந்தித்துள்ளார். நீண்ட நேரம் இருவரும் பேசிக்கொண்டிருந்தனர். பின்னர் சிரஞ்சீவியுடன் செல்பி எடுத்த ஆமிர்கான், அதை தனது டிவிட்டரில் வெளியிட்டு, ‘தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டாரை சந்தித்தேன். அவரது சைரா நரசிம்ம ரெட்டி படம் பற்றி நிறைய பேசினோம். அது சரித்திர படம். நீங்கள் எனக்கெல்லாம் இன்ஸ்பிரேஷனாக இருக்கிறீர்கள் சார்’ என அதில் குறிப்பிட்டுள்ளார்.

Tags : meeting ,Aamir Khan ,Chiranjeevi ,
× RELATED வாக்காளர்களுக்கு பணம் தருவதை...