×

தளபதி 63-ல் இணையும் மேயாத மான் புகழ் இந்துஜா

தெறி, மெர்சல் படத்தை 3-வது முறையாக அட்லியுடன் விஜய் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் விஜய்க்கு 63-வது படமாகும். படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும் இதில் கதிர்,விவேக்,யோகி பாபு,டேனியல் பாலாஜி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு உருவாகிவரும் இதில் விஜய் கால்பந்து பயிற்சியாளராக நடித்து வருகிறார்.

இந்நிலையில் இதில் மேயதா மான் புகழ் இந்துஜா தளபதி 63 படத்தில் இணைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. தளபதி 63 படத்திற்காக சென்னைக்கு வெளியே பிரமாண்ட கால்பந்தாட்ட மைதானம் செட் போட்டுள்ளார்கள்.

Tags : Maya ,Commander ,
× RELATED துப்பாக்கி, பில்லா 2 பட வில்லன் வித்யூத் ஜம்வால் நிர்வாண ‘போஸ்’