×

இந்த வாரம் பணம் வரும் நாட்களும் வழிபடும் தேவதைகளும்

* விருச்சிகம், கும்பம், ரிஷபம் மற்றும் சிம்மம் ராசிக்காரர்கள் திங்கட் கிழமை அன்று குரு ஓரையில் பால முருகனை வழிபாடு செய்தால் சிறப்பான தனவரவைப் பெறலாம்.

* தனுசு, மீனம், மிதுனம் மற்றும் கன்னி ராசிக்காரர்கள் புதன் கிழமை அன்று நரசிம்மரை வழிபாடு செய்தால் சிறப்பான தனவரவைப் பெறலாம்.

* மகரம், மேஷம், கடகம் மற்றும் துலாம் ராசிக்காரர்கள் சனிக்கிழமை அன்று காலபைரவரை வழிபாடு செய்தால் சிறப்பான தனவரவைப் பெறலாம்.

Tags :
× RELATED வேண்டுவோருக்கு வேண்டியதை அளிக்கும் வெக்காளி அம்மன்