×

இந்த வாரம் பணம் வரும் நாட்களும் வழிபடும் தேவதைகளும்...

* தனுசு, மீனம், மிதுனம், கன்னி ராசிக்காரர்கள்: திங்கள், செவ்வாய்க்கிழமையன்று வெங்கடாஜலபதியை வழிபடுவதன் மூலம் தன வரவை பெறலாம்.

* கடகம், துலாம், மகரம், மேஷம் ராசிக்காரர்கள்:
புதன், வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தியை கொண்டை கடலையுடன் வழிபடுவதன் மூலம் தன வரவை பெறலாம்.

* சிம்மம், விருச்சிகம், கும்பம், ரிஷபம் ராசிக்காரர்கள்: 
வெள்ளி, சனிக்கிழமையன்று சங்கர நாராயணரை வழிபடுவதன் மூலம் தன வரவை பெறலாம்.

Tags :
× RELATED வேண்டுவோருக்கு வேண்டியதை அளிக்கும் வெக்காளி அம்மன்