×

ஜனவரி 9ல் ஜன நாயகன் ரிலீஸ்

சென்னை, ஜூன் 23: ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள கடைசி படம், ‘ஜன நாயகன்’. விஜய் ஜோடியாக பூஜா ஹெக்டே, வில்லனாக பாபி தியோல், முக்கிய வேடங்களில் நரேன், மமிதா பைஜூ,
பிரியாமணி, பிரகாஷ்ராஜ், கவுதம் வாசுதேவ் மேனன் நடித்துள்ளனர். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய, அனிருத் இசை அமைத்துள்ளார். நேற்று விஜய்யின் 51வது பிறந்த நாளில் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. வரும் ஜனவரி 9ம் தேதி படம் திரைக்கு வருகிறது.

Tags : Jana ,Chennai ,Vijay ,H. Vinoth ,Pooja Hegde ,Bobby Deol ,Narain ,Mamita Baiju ,Priyamani ,Prakash Raj ,Gautham Vasudev Menon ,Sathyan… ,
× RELATED பிளாஸ்டிக் சர்ஜரி செய்தேனா..? ரகசியம்...