கென்னடி கிளப்பில் சசிகுமார்

ஜீனியஸ், ஏஞ்சலினா, சாம்பியன் ஆகிய படங்களை இயக்குவதுடன், சுட்டுப் பிடிக்க உத்தரவு படத்திலும் நடித்து வரும் சுசீந்திரன், அடுத்து சசிகுமார்,  பாரதிராஜா, சூரி, முனீஸ்காந்த், மீனாட்சி, காயத்ரி நடிக்கும் கென்னடி கிளப் படத்தை இயக்குகிறார். பெண்கள் கபடியை மையமாக வைத்து படம்  உருவாகிறது. நிஜ பெண் கபடி வீராங்கனைகள் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, ஆர்.பி.குருதேவ். இசை, டி.இமான்.

Related Stories:

More