×

காவாஸாக்கி இசட் 900

காவாஸாக்கி நிறுவனம் இசட்900 என்ற புதிய பைக்கை அறிமுகம் செய்துள்ளது. ஷோரூம் விலையாக ரூ.8.93 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் 948 சிசி லிக்விட் கூல்டு இன்ஜின் உள்ளது. இது அதிகபட்சமாக 9,500 ஆர்பிஎம்ல் 125 எச்பி பவரையும், 7,700 ஆர்பிஎம்-ல் 98.6 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். இது டுகாடி மான்ஸ்டர், ஹோண்டா சிபி650 ஆர், டியம்ப் ஸ்டிரீட் டிரிபிள்ஆர் போன்றவற்றுக்குபோட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிறுவனம் இதற்கு முன்பு இசட்எக்ஸ்10ஆர் என்ற பைக்கை அறிமுகம் செய்திருந்தது. இதை விட இசட் 900 ரூ.51,000 அதிகம்….

The post காவாஸாக்கி இசட் 900 appeared first on Dinakaran.

Tags : Kawasaki ,Dinakaran ,
× RELATED கோடை வெயிலில் உடல் உஷ்ணத்தை தணிக்கும்...