×

அமேசான் ப்ரைமில் புருஸ்லீ ராஜேஷ்

சென்னை: புருஸ்லீ ராஜேஷ் நடித்துள்ள ‘ஒரே பேச்சு, ஒரே முடிவு’ அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. கல்யாணம் ஆனவர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய கான்செப்ட் தான் கதை என்கிறது படக்குழு. புருஸ்லீ ராஜேஷ், ஸ்ரிதா சுஜிதரன், தலைவாசல் விஜய், சம்பத் ராம், மீசை ராஜேந்திரன், ஐ‌.எம்.விஜயன், கராத்தே ராஜா ஆகியோர் நடித்துள்ளார்கள். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் வி.ஆர்.எழுதச்சன். ஒளிப்பதிவு ஆதர்ஷ் பி.அனில், இசை யூ.எஸ்.டீக்ஸ், தயாரிப்பு ஸ்கிரீன் லைட் பிலிம்ஸ்.

Tags : Brucelee Rajesh ,Amazon ,Chennai ,Sritha Sujitharan ,Thalaivasal Vijay ,Sampath… ,
× RELATED இந்தியில் அறிமுகமாகும் கல்யாணி பிரியதர்ஷன்