×

தூத்துக்குடி மாவட்ட அதிமுக மாஜி செயலாளர் வீட்டில் வெடிபொருள் வீச்சு

தூத்துக்குடி: தூத்துக்குடி  டூவிபுரத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன்). இவர், தனது காரை  வீட்டு முன் நிறுத்தியிருந்தார். நள்ளிரவில் யாரோ மர்மநபர்கள் அவரது கார்  மீது பெட்ரோல் குண்டு விசியுள்ளனர். இதில் காரின் முன் பகுதி தீப்பிடித்து  எரிந்தது. இதே பகுதியைச் சேர்ந்த அதிமுக முன்னாள் மாவட்ட  செயலாளர் ஆறுமுகநயினார் வீட்டு முன்பு சணல் சுற்றப்பட்ட வெடியை வீசிவிட்டு  சென்றுள்ளனர்….

The post தூத்துக்குடி மாவட்ட அதிமுக மாஜி செயலாளர் வீட்டில் வெடிபொருள் வீச்சு appeared first on Dinakaran.

Tags : Thoothukudi District ,Maji ,Thoothukudi ,Duvipura ,Lakshman ,
× RELATED இன்ஸ்டாகிராமில் பல ஆண்களுடன் தொடர்பு;...