×

சென்னை ஓபன் கோல்ப் இன்று தொடக்கம்

சென்னை: மூன்றாவது சென்னை ஓபன் கோல்ப் சாம்பியன்ஷிப் தொடர் இன்று தொடங்குகிறது. டிஎன்ஜிஎப் கோல்ப் களத்தில் ஆக. 26ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த தொடரில் நடப்பு சாம்பியன் மிதுன் பெரேரா (இலங்கை), காலின் ஜோஷி, கரண்தீப் கொச்சார், மனு கந்தாஸ், அமன் ராஜ், ஷமிம் கான் உள்பட 126 பேர் பங்கேற்கின்றனர். கிரிக்கெட் வீரர்கள் முரளி விஜய், அனிருதா ஸ்ரீகாந்த் ஆகியோரும் இந்த தொடரில் விளையாட உள்ளனர். மொத்த பரிசுத் தொகையாக ரூ.40 லட்சம் வழங்கப்பட உள்ளது….

The post சென்னை ஓபன் கோல்ப் இன்று தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : Chennai Open Golf ,Chennai ,Chennai Open Golf Championship ,TNGF Golf ,Course ,Dinakaran ,
× RELATED சென்னையில் ஆன்லைன் வர்த்தகம் என கூறி...