டெல்லி: டெல்லியின் நிர்வாக அதிகாரம் யாருக்கு என்பது குறித்த வழக்கை விசாரிக்க அரசியல் சாசன அமர்வு அமைக்கப்பட்டுள்ளது. நீதிபதி சந்திரசூட் தலைமையில் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு வழக்கை விசாரிக்கும் என தலைமை நீதிபதி கூறியுள்ளார். …
The post டெல்லியின் நிர்வாக அதிகாரம் யாருக்கு என்பது குறித்த வழக்கை விசாரிக்க அரசியல் சாசன அமர்வு அமைப்பு appeared first on Dinakaran.
