×

அரசியல் பின்னணியில் பூகம்பம்

சென்னை: ஐ இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் கதை.திரைக்கதை வசனம் எழுதி டைரக்சன் செய்து தயாரித்து நாயகனாக இஷாக் ஹுசைனி நடிக்கும் படம் ‘பூகம்பம்’. ஆக்சன் ஹீரோவாக இஷாக் ஹுசைனி நடித்திருக்கிறார். போலந்து நாட்டில் தொழிலதிபராக இருந்ததாலும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்.

இவர் ஏற்கனவே சில வெற்றி படங்களை தயாரித்தும் இருக்கிறார். தற்போது அதிக பொருட் செலவில் உருவாகும் ‘பூகம்பம்’ படத்தில் அரசியல் பின்னணியில் போலி அரசியல்வாதிகள் பற்றிய கதையாக இப்படத்தை உருவாக்கியுள்ளார். இதில் ஹீரோயின்களாக தில்ஷானா, ஹேமா நடித்துள்ளனர். இசை – சதாசிவ ஜெயராமன். ஔிப்பதிவு – தயாள் ஓஷோ, தேவராஜ்.

Tags : Chennai ,I International ,Ishaq Hussaini ,Ishaq Husaini ,Tamil Nadu ,Poland ,
× RELATED ஜமா பாரி இளவழகன் ஜோடியாக ரம்யா ரங்கநாதன்