பெங்களூரு: கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு 17,983 கனஅடியில் இருந்து 15,440 கனஅடியாக குறைந்தது. கே.ஆர்.எஸ். அணையில் 10,440 கனஅடி, கபினி அணையில் 5,000 கனஅடி நீர் காவிரியாற்றில் வெளியேற்றப்படுகிறது….
The post கர்நாடக அணைகளில் உபரிநீர் திறப்பு 15,440 அடியாக குறைவு appeared first on Dinakaran.
