- சென்னை
- கணேச பாண்டி
- எஸ். ராம் பிரகாஷ்
- எஸ்ஆர் டிரீம் ஸ்டுடியோஸ்
- சென்னை தெற்கு
- ஐ.ஆர்.எஸ்
- ஜிஎஸ்டி
- ஆணையாளர்
- டி.சமயமுரளி
- ரவி கே
சென்னை: எஸ்ஆர் ட்ரீம் ஸ்டுடியோஸ் சார்பில் எஸ்.ராம் பிரகாஷ் தயாரிக்க, கணேஷா பாண்டி எழுதி இயக்கியுள்ள படம், ‘சைலண்ட்’. சென்னை தெற்கு ஐஆர்எஸ், ஜிஎஸ்டி கூடுதல் இணை ஆணையர் டி.சமயமுரளி பாடல்கள் எழுதி இசை அமைத்துள்ளார். ரவி.கே பின்னணி இசை அமைத்துள்ளார். எஸ்பிஆர் பிலிம்ஸ் சார்பில் எஸ்.பி.ராஜசேதுபதி வரும் 29ம் தேதி வெளியிடுகிறார்.
சேயோன் முத்து ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஹீரோ முரளி ராதாகிருஷ்ணன், திருநங்கை நமீதா மாரிமுத்து, இயக்குனர்கள் சீனு ராமசாமி, சுரேஷ் காமாட்சி, ‘இதில் ஆணாகவும், பெண்ணாகவும் புவனேஸ்வரி என்கிற புவனேஸ்வரன் கேரக்டரில் நான் நடித்திருக்கிறேன். திருநங்கைகளையும், அவர்களின் வாழ்க்கையையும் மேம்படுத்தும் படமாக இருக்கும்’ என்றார்.