×

இந்த வாரம் என்ன விசேஷம்?

ஜனவரி 25, சனி : திருநாங்கூரில் 11 கருட சேவை. திருவோண விரதம். பிரதோஷம். தன்வந்திரி ஆரோக்ய பீடம் வாலாஜா அனந்தலை 365 நாட்கள் 365 ஹோமம் இன்று   சனி கிரக தோஷங்கள் நீங்கவும், ஆயுள் பலம் கூடவும்  சனி சாந்தி ஹோமம்.

ஜனவரி 26, ஞாயிறு : தன்வந்திரி ஆரோக்ய பீடம் வாலாஜா இன்று வாஸ்து தோஷங்கள் அகல வாஸ்து ஹோமம்.

ஜனவரி 27, திங்கள் : திருப்போரூர்ஸ்ரீமௌன ஸ்வாமிகள் குரு பூஜை. திருப்பரங்குன்றம்ஸ்ரீமுருகப் பெருமான் வெள்ளி பூத வாகனத்தில் திருவீதியுலா. பிரதோஷம். தன்வந்திரி ஆரோக்ய பீடம் வாலாஜா மாத்ரு ஆசி பெற, மன நல பாதிப்புகள் அகல சந்திர கிரஹ சாந்தி ஹோமம்.

ஜனவரி 28, செவ்வாய் :  கல்லிடைக்குறிச்சிஸ்ரீசிவபெருமான் புறப்பாடு. தேரெழுந்தூர்ஸ்ரீஞானசம்பந்தர் புறப்பாடு. சதுர்த்தி விரதம்.பிரதோஷம். தன்வந்திரி ஆரோக்ய பீடம் வாலாஜா செவ்வாய் தோஷ நிவர்த்தி பெற குஜ சாந்தி ஹோமம்.

ஜனவரி 29, புதன் :  வசந்த பஞ்சமி, ஹரதத்தர் ஆராதனை. திருவல்லிக்கேணிஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள் திருக்கோயிலில்ஸ்ரீநரசிம்ம மூலவருக்குத் திருமஞ்சன சேவை. பிரதோஷம். தன்வந்திரி ஆரோக்ய பீடம் வாலாஜா  இன்று  கல்வியில் மேன்மை பெற புதன் கிரக சாந்தி ஹோமம்.

ஜனவரி 30, வியாழன் :  பழநி, திருவிடைமருதூர், எண்கண் ஆகிய ஸ்தலங்களில் தைப்பூச உற்சவாரம்பம். காஞ்சிஸ்ரீஉலகளந்த பெருமாள் உற்சவாரம்பம். பிரதோஷம். தன்வந்திரி ஆரோக்ய பீடம் வாலாஜா பாவங்கள் விலக ருத்ர சூக்த  ஹோமம்.

ஜனவரி 31, வெள்ளி : சஷ்டி. மதுரைஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வராள் வெள்ளி சிம்மாசனத்தில் புறப்பாடு. சஷ்டி விரதம்.பிரதோஷம்.தன்வந்திரி ஆரோக்ய பீடம் வாலாஜா மங்களங்கள் உண்டாக சக்தி கணபதி ஹோமம். மேற்கண்ட யாகங்களில் அந்தந்த தேவதைகளுக்குரிய பழங்கள், புஷ்பங்கள், மூலிகைகள், வஸ்திரங்கள், நிவேதன பொருட்கள் சமர்ப்பிக்கப்பட உள்ளது.

Tags :
× RELATED சுந்தர வேடம்