×

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் பணியிட மாற்றம்: தலைமைச் செயலாளர் இறையன்பு அறிவிப்பு

சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் பணியிட மாற்றம் செய்யப்படுவதாக தலைமைச் செயலாளர் இறையன்பு அறிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியராக இருந்த ஸ்ரீதர், சென்னை – கன்னியாகுமரி தொழில்வழித்தட திட்ட இயக்குநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி. செல்வகுமார் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில், மாவட்ட ஆட்சியரும் மாற்றப்பட்டுள்ளார்.  கள்ளக்குறிச்சி மாவட்ட புதிய ஆட்சியராக ஷ்ரவண் குமார் ஜடாவத் நியமிக்கப்பட்டுள்ளார்….

The post கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் பணியிட மாற்றம்: தலைமைச் செயலாளர் இறையன்பு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Kallakkirichi ,District ,Chief Secretary ,Shivayanpu ,Chennai ,Variyanbu ,Kallakkurichi ,Kolakkurichi District ,Veiyananu ,
× RELATED மாநில அரசின் நலத்திட்டங்கள் குறித்து...