×

நடிகரும், இயக்குநருமான பிரதாப் போத்தன் உடல்நலக்குறைவால் காலமானார்

சென்னை: திரைப்பட நடிகரும், இயக்குநருமான பிரதாப் போத்தன்(70) உடல்நலக்குறைவால் காலமாகியுள்ளார். பன்னீர் புஷ்பங்கள், அழியாதகோலங்கள் உள்பட 100-க்கும் மேற்பட்ட படங்களில் பிரதாப் போத்தன் நடித்துள்ளார். தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி மொழிகளில் நடித்த அவர் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானதாக கூறப்படுகிறது. …

The post நடிகரும், இயக்குநருமான பிரதாப் போத்தன் உடல்நலக்குறைவால் காலமானார் appeared first on Dinakaran.

Tags : Pratap Bothan ,Chennai ,
× RELATED சென்னை விமான நிலையத்துக்கு தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல்