×

நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள் என கூறிய வார்த்தைகளை நான் பேசுவேன்: டெரிக் ஓ பிரையன்

டெல்லி: நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள் என கூறிய வார்த்தைகளை நான் பயன்படுத்துவேன் என டெரிக் ஓ பிரையன் தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட வார்த்தைகளை பேச தடை விதித்ததற்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்திருக்கிறது. தடை விதித்த வார்த்தைகளை நாடாளுமன்றத்தில் பேசுவேன்; சபாநாயகர் என்னை சஸ்பெண்ட் செய்யட்டும் எனவும் டெரிக் ஓ பிரையன் கூறியுள்ளார்….

The post நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள் என கூறிய வார்த்தைகளை நான் பேசுவேன்: டெரிக் ஓ பிரையன் appeared first on Dinakaran.

Tags : Derrick O'Brien ,Delhi ,
× RELATED திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள்...