×

நீட் தேர்வு ஹால்டிக்கெட் இன்று வெளியாகிறது

சென்னை:  மருத்துவ இளநிலை படிப்புகளுகான ஹால்டிக்கெட் இன்று வெளியிடப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. நடப்பாண்டுக்காண நீட் தேர்வு ஜூலை 17ம் தேதி நடத்தப்பட இருக்கிறது. அறிவித்தபடி நேற்றைய தினம் ஹால் டிக்கெட் வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில், இன்று வெளியாகும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. ஹால் டிக்கெட்டை டவுன்லோடு செய்ய neet.nta.nic.in வலைதளம் செல்ல வேண்டும். முகப்பு பக்கத்தில் Download Neet UG 2022 Admit Card 2022 என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டும். அதில் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி போன்ற விவரங்களை பதிவிட வேண்டும். தொடர்ந்து நீட் 2022 அட்மிட் கார்டு திரையில் காட்டப்படும். அதன் பின்னர் அட்மிட் கார்டை டவுன்லோட் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது….

The post நீட் தேர்வு ஹால்டிக்கெட் இன்று வெளியாகிறது appeared first on Dinakaran.

Tags : Chennai ,National Examination Agency ,Dinakaran ,
× RELATED நீட் தேர்வு : மாணவர்களுக்கு தேசிய தேர்வு முகமை அறிவுரை