×
Saravana Stores

ஸ்ரீகாந்த் ஓடேலா இயக்கத்தில் நானி

ஐதராபாத்: வெற்றிபெற்ற ‘தசரா’ என்ற படத்தை தொடர்ந்து, மீண்டும் ஸ்ரீகாந்த் ஓடேலா இயக்கத்தில் நானி நடிக்கும் படத்துக்கான தொடக்க விழா நடந்தது. ஸ்ரீலட்சுமி வெங்கடேஸ்வரா சினிமாஸ் சார்பில் சுதாகர் செருகுரி தயாரிக்கிறார். தற்காலிகமாக ‘நானிஓடேலா2’ என்று பெயரிட்டுள்ளனர்.

‘தசரா’ பல விருதுகள் பெற்றுள்ளதால், மீண்டும் அவர்கள் இணையும் பான் இந்தியா படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இப்படத்துக்காக நானி தோற்றத்தை மாற்றிக்கொள்கிறார். அவரது நடிப்பில் உருவாகும் மிகவும் கொடூரமான கேரக்டராக இருக்கும் என்று இயக்குனர் தெரிவித்துள்ளார்.

The post ஸ்ரீகாந்த் ஓடேலா இயக்கத்தில் நானி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Nani ,Srikanth Odela ,Hyderabad ,Sudhakar Serukuri ,Srilakshmi Venkateswara Cinemas ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED CRPF பள்ளிகளுக்கும் மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல்!!