×

இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் இயக்கும் படம்

பெங்களூரு: ‘கே ஜி எஃப்’, ‘சலார்’ போன்ற பிரம்மாண்டமான வெற்றி படங்களுக்கு இசையமைத்து புகழ்பெற்ற இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர், ‘வீர சந்திரஹாசா’ எனும் திரைப்படத்தினை இயக்குகிறார். இதன் மூலம் மீண்டும் அவர் இயக்குனராக களமிறங்கி இருக்கிறார். இது அவரது இயக்கத்தில் உருவாகும் ஆறாவது திரைப்படமாகும். ‘வீர சந்திரஹாசாவை வேறு படைப்புகளிலிருந்து வித்தியாசப்படுத்தும். கர்நாடகாவின் பழைமையான மற்றும் மரியாதைக்குரிய கலை வடிவமான யக்ஷகானாவின் அற்புதமான விளக்க படைப்பே இப்படம்’ என்கிறார் ரவி பஸ்ரூர்.

The post இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் இயக்கும் படம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Ravi Basrur ,Bengaluru ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED கன்னட திரையுலகிலும் பாலியல்...