×

தெற்காசியாவிலேயே தொழில் முதலீட்டுக்கு சிறந்த இடமாக தமிழ்நாட்டை மாற்றி வருகிறார் முதலமைச்சர்: அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம்

சென்னை: தெற்காசியாவிலேயே தொழில் முதலீட்டுக்கு சிறந்த இடமாக தமிழ்நாட்டை மாற்றி வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்று தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம் தெரிவித்துள்ளார். சென்னை தரமணியில் நடைபெற்று வரும் தமிழ்நாடு மேம்பட்ட உற்பத்தி மாநாட்டில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார். 3 டி தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட மாமல்லபுரம் கோயில் மாதிரியை முதலமைச்சருக்கு நினைவு பரிசாக வழங்கியுள்ளோம் எனவும் அமைச்சர் கூறினார்….

The post தெற்காசியாவிலேயே தொழில் முதலீட்டுக்கு சிறந்த இடமாக தமிழ்நாட்டை மாற்றி வருகிறார் முதலமைச்சர்: அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Tamil Nadu ,South Asia ,Minister Thangam ,Southernarasu Perumidham ,Chennai ,M.K.Stalin ,Industries Minister ,Thangam ,
× RELATED பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.410.73...