×
Saravana Stores

பிரபாசுடன் இணையும் தென் கொரியா நடிகர்

ஐதராபாத்: பிரபாஸ் நடிக்கும் ‘ஸ்பிரிட்’ படத்தில் தென் கொரியா நடிகர் மா டாங் சியோக் வில்லனாக நடிக்கிறார். தெலுங்கில் ‘அர்ஜுன் ரெட்டி’, இந்தியில் ‘கபீர் சிங்’, அனிமல் படங்களை இயக்கியவர் சந்தீப் ரெட்டி வங்கா. இவர் அடுத்ததாக பிரபாஸ் நடிக்கும் ‘ஸ்பிரிட்’ என்ற படத்தை இயக்குகிறார். இதில் வில்லனாக நடிக்க தென் கொரியா நடிகர் மா டாங் சியோக்கை படக்குழு ஒப்பந்தம் செய்துள்ளதாம். அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை தென் கொரியாவிலேயே படமாக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

The post பிரபாசுடன் இணையும் தென் கொரியா நடிகர் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Prabhas ,Hyderabad ,Ma Dong Seok ,Sandeep Reddy Vanga ,Arjun Reddy ,Kabir Singh ,Prabhas' ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED சமந்தாவுடன் நடிக்க மறுக்கும் பிரபாஸ்