- சென்னை
- செங்குட்டுவன்
- கிரிதிகா
- உதயநிதி
- ஏ.ஆர்.ரஹ்மான்
- ஜெயம் ரவி
- நித்திய மேனன்
- யோகி பாபு
- லால்
- வினய்
- லட்சுமி ராமகிருஷ்ணன்
- மானோ
- டி.ஜே.
- கொலிவுட் செய்திகள்
- கொலிவுட் படங்கள்
சென்னை: ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் தயாராகும் படம் ‘காதலிக்க நேரமில்லை’. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகும் இப்படத்தில் யோகி பாபு, லால், வினய், லக்ஷ்மி ராமகிருஷ்ணன், பாடகர் மனோ, டி.ஜே. பானு, ஜான் கோகேன், வினோதினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
சமீபத்தில், ‘காதலிக்க நேரமில்லை’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலான நிலையில் தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவு பெற்றதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதையொட்டி ஷூட்டிங் ஸ்பாட்டில் கேக் வெட்டி படக்குழுவினர் கொண்டாடினர்.
The post காதலிக்க நேரமில்லை ஷூட்டிங் முடிந்தது appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.