×

சதுரகிரிக்கு செல்ல முகக்கவசம் கட்டாயம்

வத்திராயிருப்பு: மதுரை மாவட்டம், சாப்டூர் அருகே, மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மலைக்கோயில் உள்ளது. இங்கு வைகாசி மாத பிரதோஷம், பவுர்ணமியை முன்னிட்டு நேற்று முதல் வரும் 15ம் தேதி வரை, 4 நாட்கள் பக்தர்கள் கோயிலுக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதியளிக்கப்படுகிறது. நேற்று பிரதோஷத்தையொட்டி, பக்தர்கள் அதிகளவில் வருகை தந்தனர். பக்தர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது….

The post சதுரகிரிக்கு செல்ல முகக்கவசம் கட்டாயம் appeared first on Dinakaran.

Tags : Chaduragiri ,Vatruyiru ,Madurai ,Saptur ,Western Ghillside ,Sathuragiri Sunderamakalingam ,Saduragiri ,
× RELATED தொடர்மழை காரணமாக சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு 5 நாட்கள் தடை விதிப்பு!