×

4 கோயில்களின் நிர்வாக பொறுப்பு துணை ஆணையர் நிலைக்கு மாற்றம்

சென்னை: அறநிலையத்துறை சார்பில் இணை ஆணையர் நிலையிலான கோயில்களான திருவேற்காடு கருமாரியம்மன், மதுரை மீனாட்சி  அம்மன், திருத்தணி முருகன், ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில் ஆகியவை துணை ஆணையர் நிலைக்கு மாற்றம் செய்யப்படுகிறது. இந்த கோயில்களில் துணை ஆணையர் நிலையிலான அதிகாரிகள் நியமிக்கப்படுகின்றனர். வரும் அக்டோபர் மாதத்தில் துணை ஆணையர்கள் 12 பேருக்கு இணை ஆணையராக பதவி உயர்வு வழங்கப்படுகிறது. இந்த கோயில்களும் துணை ஆணையர் நிலைக்கு மாற்றப்படும்….

The post 4 கோயில்களின் நிர்வாக பொறுப்பு துணை ஆணையர் நிலைக்கு மாற்றம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Thiruvedu ,Karumariamman ,Madurai Meenadashi ,Amman ,Tirutani Murugan ,Rameswaram ,
× RELATED பந்தலூர் கருமாரியம்மன் கோவில்...