மாமல்லபுரம்: 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டித் தொடர் இந்தியாவில் முதல் முறையாக சென்னையில் நடைபெற உள்ளது. இதையொட்டி செஸ் ஒலிம்பியாட் வரலாற்றில் முதல் முறையாக சுடர் ஓட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செஸ் கூட்டமைப்பு நேற்று அறிவித்துள்ளது. சென்னையில் நடக்கும் சுடர் ஓட்டத்தை நட்சத்திர வீரர் விஸ்வநாதன் ஆனந்த் தொடங்கி வைக்க உள்ளார். இந்த முறை இந்தியாவில் மட்டும் நடைபெறும் சுடர் ஓட்டம், அடுத்தடுத்த தொடர்களில் அனைத்து கண்டங்களிலும் நடத்தப்பட உள்ளது. அனைத்து தொடர்களுக்கும் சுடர் ஓட்டத்தின் தொடக்கப் புள்ளியாக செஸ் விளையாட்டின் தாயகமான இந்தியாவே நீடிக்கும்….
The post செஸ் ஒலிம்பியாட் சுடர் ஓட்டம் appeared first on Dinakaran.