×

மேகதாது அணை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு

மேகதாது அணை விவகாரத்தை காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் விவாதிக்க கூடாது என தடை கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது. காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை விவகாரத்தை எடுத்துக் கொள்ள கர்நாடகம் தரப்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. வழக்கு நிலுவையில் இருப்பதால் காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் விவாதிக்கக்கூடாது என்ற உத்தரவு மீறப்படுகிறது என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. …

The post மேகதாது அணை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu government ,Supreme Court ,Meghadatu Dam ,Tamil Nadu ,Cauvery ,Water Management Commission ,
× RELATED இந்தியா எல்பிஜி தட்டுப்பாடு: மங்களூரு...