×

ரோஜர் – அரிவலோ சாம்பியன்

பிரெஞ்ச் ஓபன் ஆண்கள் இரட்டையர் பிரிவு பைனலில் எல் சால்வடாரின் மார்செலோ அரிவலோ – ஜீன் ஜூலியன் ரோஜர் (நெதர்லாந்து) ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது. பைனலில் குரோஷியாவின் ஐவன் டோடிக் – ஆஸ்டின் கிராஜிசெக் (அமெரிக்கா) ஜோடியுடன் மோதிய ரோஜர் – அரிவலோ இணை 6-7 (4-7), 7-6 (7-5), 6-3 என்ற செட் கணக்கில் 3 மணி நேரம் போராடி கோப்பையை கைப்பற்றியது….

The post ரோஜர் – அரிவலோ சாம்பியன் appeared first on Dinakaran.

Tags : Roger ,Arrivalo Champion ,Marcelo Arrivalo ,El Salvador ,French Open Men's Doubles Division Final ,Jean Julien Roger ,Netherlands ,Arivalo Champion ,Dinakaran ,
× RELATED பிசிசிஐ புதிய தலைவராக ரோஜர் பின்னி