×

கலெக்டரின் புகைப்படத்தை பயன்படுத்தி மோசடி: ஆசை காட்டி அபேஸ் செய்த வடமாநில இளைஞர்

ஈரோடு: ஈரோடு மாவட்ட ஆட்சியரின் வாட்ஸ் அப் முகப்பு புகைப்படத்தை பயன்படுத்தி அமேசான் கிப்ட் வழிலாக பணம் மோசடியில் ஈடுபட்ட வாட்ஸ் அப் எண்ணின் விவரங்களை சைபர் கிரைம் காவல் துறையினர் கண்டு பிடித்துள்ளனர். ஈரோடு மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வரும்  கிருஷ்ணனுண்ணி புகைப்படத்தை முகப்பாக வைத்து கடந்த 1ம் தேதி வாட்ஸ் அப் வாயிலாக ஆட்சியர் உடன் தொடபிள் இருந்த அதிகாரிகள், விஐபிக்கள், பத்திரிகையாளர்கள் என பலருக்கு செய்தி அனுப்பப்பட்டுயுள்ளது. அதில் அமேசான் கிப்ட் கார்டு லிங்க் அனுப்பி அதன் உள்ளே சென்றால் 10 கிபிட் கார்டுளுக்கு 10 ஆயிரம் ரூபாய் விதம் கிப்ட் அனுப்பினால் பரிசு என கூறப்பட்டு இருந்தது. மகாராஷ்ராவை சேர்ந்த மோசடி நபரின் கைவரிசை என தெரியவந்ததை அடுத்து அதனை கண்டறிய வாட்ஸ் அப் நிறுவனத்திடம் இருந்து போலீசார் தகவல் கேட்டு உள்ளனர்….

The post கலெக்டரின் புகைப்படத்தை பயன்படுத்தி மோசடி: ஆசை காட்டி அபேஸ் செய்த வடமாநில இளைஞர் appeared first on Dinakaran.

Tags : North State ,Erode ,Amazon Gibt ,WhatsUp ,State ,Dinakaran ,
× RELATED கூகுள் மேப்பால் விபரீதம்; சென்னையில் 7...