×

இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு வலை

சென்னை : சென்னை ராயப்பேட்டையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் கொச்சியை சேர்ந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டுள்ளது. லண்டனில் மாடலிங் செய்ய நேர்முகத் தேர்வு என்ற பெயரில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டது. நேர்முகத் தேர்வு என்ற பெயரில் பாலியல் தொல்லை கொடுத்த சித்தார்த் என்பவருக்கு ராயப்பேட்டை போலீசார் வலை வீசி வருகின்றனர்.

The post இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Kochi ,Rayapetta, Chennai ,London ,
× RELATED கொச்சியில் மேகவெடிப்பால் கொட்டித்...