×

ஆட்டோ ஓட்டுனர் தூக்கிட்டு தற்கொலை

அயனாவரம்: அயனாவரம் திக்காகுளத்தை சேர்ந்தவர் சிவகுமார்(45), ஆட்டோ ஓட்டுனர். இவரது மனைவி சசிபிரியா(40). இவர்களுக்கு 3 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். கடந்த இரண்டு மாதங்களாக சிவகுமார் வேலைக்கு செல்லவில்லை. மனைவி கண்டித்ததால் மனவிரக்தியில் சிவகுமார் நேற்று முன்தினம் குடிபோதையில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்….

The post ஆட்டோ ஓட்டுனர் தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Tags : AYANAWARAM DICKAKULTA ,Sasibria ,
× RELATED நண்பர்களுடன் குளித்தபோது விபரீதம்: போரூர் ஏரியில் மூழ்கி தொழிலதிபர் பலி