×

இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக்

ரோம்: இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் சாம்பியன் பட்டத்தை வென்றார். இறுதிப்போட்டியில் துனீசியாவின் ஒன்ஸ் ஜபேரை 6-2, 6-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தி இகா ஸ்வியாடெக் பட்டம் வென்றார். டென்னிஸ் போட்டியில் இகா ஸ்வியாடெக் தொடர்ச்சியாக 28வது வெற்றியை பதிவு செய்துள்ளார். …

The post இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் appeared first on Dinakaran.

Tags : Ika Swiadek ,Italian Open ,Rome ,Tunisia ,Ika Swiatek ,Dinakaran ,
× RELATED மேற்கு ஆசியாவில் போர் உடனடி நிறுத்தம்: அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு