×

சீனாவின் சாங்கிங் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட திபெத் ஏர்லைன்ஸ் விமானம் தீப்பிடித்தது: பயணிகள் உள்பட 122 பேர் உயிர் தப்பினர்

ஷாங்காய்: சீனாவின் சாங்கிங் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட திபெத் ஏர்லைன்ஸ் விமானம் தீப்பிடித்து எரிந்தது. இதில் பயணிகள் உள்பட 122 பேர் உயிர் தப்பினர். விமானம் புறப்பட்டபோது ஓடுபாதையில் இருந்து விலகியதால் தீப்பிடித்ததாக முதற்கட்ட விசரணையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. …

The post சீனாவின் சாங்கிங் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட திபெத் ஏர்லைன்ஸ் விமானம் தீப்பிடித்தது: பயணிகள் உள்பட 122 பேர் உயிர் தப்பினர் appeared first on Dinakaran.

Tags : Tibet Airlines ,Changqing Airport ,China ,Shanghai ,China's Chongqing Airport ,China's ,Changking Airport ,
× RELATED சீனாவின் டிராகன் படகுத் திருவிழா கோலாகலம்..!!