×

கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கான நேர்காணல்:தற்காலிகமாக ஒத்திவைப்பு

திருவள்ளூர்: கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கான நேர்காணல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வௌியிட்ட அறிக்கை: திருவள்ளுர் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறை மூலம் 4.5.2022 முதல் 12.5.2022 வரை நடைபெற இருந்த கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கான நேர்காணல் நிர்வாக காரணங்களினால் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். …

The post கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கான நேர்காணல்:தற்காலிகமாக ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Tags : Collector ,Albi John Varghese ,Albi… ,Dinakaran ,
× RELATED வேலைக்கு வெளிநாடு செல்லும்...