×

மதிய உணவு சாப்பிட்டு பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உயர்தர மருத்துவ சிகிச்சை: ஜி.கே.வாசன் வேண்டுகோள்

சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்ட அறிக்கை:திருவாரூர் கண்டியூர் ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 7 மாணவ, மாணவியரின் உடல்நலன் பாதிக்கப்பட்டது. கும்பகோணம் அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் அனைவருக்கும் உயர்தர தீவிர மருத்துவ சிகிச்சை அளித்து, விரைவில் குணமடைந்து வீடு திரும்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். உணவு சமைக்கும் சமையல் அறை உள்ளிட்ட அதன் சுற்றுப்புற இடம் சுகாதாரமாக இருக்க வேண்டும். குறிப்பாக தமிழக அரசு, மாநிலம் முழுவதும் உள்ள அரசுப்பள்ளிகளில் சத்துணவு வழங்கப்படும் முறையில் தொடர் கண்காணிப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்….

The post மதிய உணவு சாப்பிட்டு பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உயர்தர மருத்துவ சிகிச்சை: ஜி.கே.வாசன் வேண்டுகோள் appeared first on Dinakaran.

Tags : GK ,Vasan ,CHENNAI ,TAMAGA ,President ,GK Vasan ,Thiruvarur Kandiyur Panchayat Middle School ,
× RELATED கோடைகாலம் முடிவதற்குள் ஏரி, குளம்,...