×

சோனி எப்எக்ஸ் 6 கேமரா : விலை சுமார் ரூ.5,99,990.

சோனி நிறுவனம் புதிய எப்எக்ஸ்6 கேமராவை அறிமுகம் செய்துள்ளது. அல்பா கேமரா மற்றும் எப்எக்ஸ்9ல் உள்ள சிஎம்ஓஎஸ் எக்ஸ்மோர் ஆர் சென்சார், பயான்ஸ் எக்ஸ்ஆர் இமேஜ் பிராசசி் இன்ஜின்,  4கே வீடியோ ரெக்கார்டிங் கொண்டது. விலை சுமார் ₹5,99,990. …

The post சோனி எப்எக்ஸ் 6 கேமரா : விலை சுமார் ரூ.5,99,990. appeared first on Dinakaran.

Tags : Sony ,Dinakaran ,
× RELATED டேரோட் – திரைவிமர்சனம்