×

உலக பாரம்பரிய தினம் : மாமல்லபுரத்தில் இன்று பொதுமக்களுக்கு அனுமதி இலவசம்!!

சென்னை : உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டம்
மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோவில், ஐந்து ரதம், அர்ச்சுனன் தபசு, வெண்ணை
உருண்டை பாறை உள்ளிட்ட புராதன சின்னங்களை இன்று மாலை 6 மணி வரை இலவசமாக
கண்டு களிக்கலாம் என தொல்லியல் துறை தெரிவித்துள்ளது. மாமல்லபுரம் கடற்கரை
கோவில் பகுதியில், காலை 9:30 மணிக்கு, செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத்,
புகைப்பட கண்காட்சியை துவக்கி, மாமல்லபுரம் சிற்பங்கள் குறித்து நுாலை
வெளியிடுகிறார். …

The post உலக பாரம்பரிய தினம் : மாமல்லபுரத்தில் இன்று பொதுமக்களுக்கு அனுமதி இலவசம்!! appeared first on Dinakaran.

Tags : World Heritage Day ,Mamallapuram ,Chennai ,Beach Temple ,Five Rath ,Archunan ,Chengalpattu District ,
× RELATED கந்தர்வகோட்டை அருகே உலக பாரம்பரிய தின ஓவியப்போட்டி