×

ஓடும் காரில் தீடீர் தீ

புழல்: அம்பத்தூர் திருமுல்லைவாயல் பகுதியை சேர்ந்தவர் நரசிம்மன்(55), நேற்று முன்தினம் மாலை மீஞ்சூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு தனது காரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, வண்டலூர் – மீஞ்சூர் பைபாஸ் சாலை காந்தி நகர் மேம்பாலம் அருகே சென்றபோது திடீரென கார் தீப்பற்றி எரிந்தது. இதனை கண்டு சுதாரித்துக்கொண்ட நரசிம்மன் உடனே காரை நிறுத்தி அலறியடித்து கொண்டு கீழே இறங்கினார். தகவலறிந்த செங்குன்றம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். …

The post ஓடும் காரில் தீடீர் தீ appeared first on Dinakaran.

Tags : Puzhal ,Narasimhan ,Tirumullaivayal ,Ampathur ,Meenjoor ,Deedir ,
× RELATED சென்னையில் வணிக அலுவலக இடங்களுக்கு...