×

சென்னை அம்பத்தூரில் ரூ.82 லட்சம் வழிப்பறி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த 3 பேர் கைது

சென்னை: சென்னை அம்பத்தூரில் ரூ.82 லட்சம் வழிப்பறி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். தனியார் நிறுவன மேலாளர் விஜயகுமார் என்பவரை தாக்கி கடந்த 9-ம் தேதி ரூ.82 லட்சம் வழிப்பறி செய்தனர். வழக்கில் தேடப்பட்டு வந்த ஸ்ரீகாந்த், சந்துரு, தனுஷ் ஆகியோரை கைது செய்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்….

The post சென்னை அம்பத்தூரில் ரூ.82 லட்சம் வழிப்பறி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Chennai Ambattur ,Chennai ,Chennai Amphatur ,
× RELATED சென்னை மெரினா கடற்கரை வருவோருக்கு நேரக் கட்டுப்பாட்டு?