×

ஐபிஎல் 2022: பெங்களூரு அணிக்கு 216 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது சென்னை அணி

மும்பை: பெங்களூரு அணிக்கு 216 ரன்களை வெற்றி இலக்காக சென்னை அணி நிர்ணயித்தது. மும்பையில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 215 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 216 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி களமிறங்க உள்ளது….

The post ஐபிஎல் 2022: பெங்களூரு அணிக்கு 216 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது சென்னை அணி appeared first on Dinakaran.

Tags : IPL 2022 ,Chennai ,Bengaluru ,Mumbai ,Toss ,Dinakaran ,
× RELATED தேசிய நெடுஞ்சாலையில் கழன்று ஓடிய கன்டெய்னர் லாரியின் முன்பக்க டயர்கள்