×

பெண் எஸ்ஐ தூக்கிட்டு தற்கொலை

திருச்சி: திருச்சி மாவட்டம் டிவிஎஸ் டோல்கேட் இக்பால் காலனியை சேர்ந்தவர் நடராஜன். ஓய்வு பெற்ற சிறப்பு உதவி ஆய்வாளர். இவரது மனைவி ஆதிலட்சுமி (56). சப்- இன்ஸ்பெக்டரான இவர், நவல்பட்டில் காவலர் பயிற்சி பள்ளி வார்டனாக பணியாற்றி வந்தார். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். நேற்று காலை வீட்டில் ஆதிலட்சுமி சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். கடன் தொல்லையால் ஆதிலட்சுமி தற்கொலை செய்து கொண்டாரா என நவல்பட் போலீசார் விசாரிக்கின்றனர்….

The post பெண் எஸ்ஐ தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Trichy ,Natarajan ,TVS ,Tollgate ,Iqbal Colony ,Trichy District ,
× RELATED கொள்ளிடம் பாலத்தின் டிவைடர் மீது...