×

உக்ரைன் ராணுவத்தின் தற்காப்பு தயார்நிலையில் எந்த மாற்றமும் இல்லை: அதிபர் ஜெலன்ஸ்கி அறிவிப்பு

உக்ரைன்: உக்ரைன் ராணுவத்தின் தற்காப்பு தயார்நிலையில் எந்த மாற்றமும் இல்லை என்று அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி அறிவித்துள்ளார். உக்ரைன் ராணுவ வீரர்களை திசைதிருப்பவே, படைகளை குறைப்பதாக ரஷ்யா கூறுகிறது என்று ஜெலன்ஸ்கி கருத்து தெரிவித்துள்ளார். படைகளை குறைப்பதாக ரஷ்யா கூறுவதை நம்பி, தற்காப்பு தயார்நிலையை உக்ரைன் ராணுவம் தளர்த்திக் கொள்ளாது. அறிவித்தபடி படைகளை ரஷ்யா குறைகிறதா என்பதை உறுதி செய்த பிறகே எதுவும் கூற முடியும் என்று தெரிவித்தார். …

The post உக்ரைன் ராணுவத்தின் தற்காப்பு தயார்நிலையில் எந்த மாற்றமும் இல்லை: அதிபர் ஜெலன்ஸ்கி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Ukraine ,Chancellor ,Zelansky ,President ,Ukraine Military ,Dinakaran ,
× RELATED அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.இ. டிரோன்...