×

இணை ஆணையருக்கு அதிகாரம் கோயிலில் உள்ள காலி பணியிட அறிக்கை தயார் செய்யலாம்

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: அறநிலையத்துறையின் நிர்வாக நலன் கருதி சட்டப்பிரிவு 46 (iii)ன் கீழ் முதுநிலை அல்லா அறநிறுவனங்களில் ஏற்படும் காலிப்பணியிடங்களை பதவி உயர்வு மூலம் நிரப்புவதற்காக காலிப்பணியிட மதிப்பீடு  மற்றும் தேர்ந்தோர் பெயர் பட்டியலை ஆணையர் சார்பாக அங்கீகாரம் செய்ய அந்தெந்த சரக இணை ஆணையர்களை நிபந்தனைகளுக்கு உட்பட்டு நியமனம் செய்து உத்தரவிடப்படுகிறது. இந்த உத்தரவு ஆணையரே நேரடியாக அங்கீகாரம் வழங்குவதை கட்டுப்படுத்தாது. இந்த உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வருகிறது….

The post இணை ஆணையருக்கு அதிகாரம் கோயிலில் உள்ள காலி பணியிட அறிக்கை தயார் செய்யலாம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Hindu Religious Charities ,Kumaragurubaran ,Charities Department ,
× RELATED அறநிலையத்துறை பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு..!!