×

இரட்டை மகன்களுடன் ஓணம் கொண்டாடிய நயன்தாரா

சென்னை: கடந்த ஆண்டு ஜூன் 9ம் தேதி நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் காதல் திருமணம் நடந்தது. இதையடுத்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வாடகைத்தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு பெற்றோரான அவர்கள், தங்களின் மகன்களுக்கு உயிர் ருத்ரோனில், உலக் ெதய்வக் என்று பெயரிட்டனர். அடிக்கடி சமூக வலைத்தளங்களில் மகன்களின் முகங்களை மறைத்தபடி போட்டோக்களை வெளியிட்ட அவர்கள், தற்போது தங்கள் இரட்டை மகன்களுடன் ஓணம் பண்டிகையைக் கொண்டாடிய போட்டோக்களை வெளியிட்டுள்ளனர். அந்த போட்டோக்கள் வைரலாகி வருகின்றன.

The post இரட்டை மகன்களுடன் ஓணம் கொண்டாடிய நயன்தாரா appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Nayanthara ,Onam ,Chennai ,Vignesh Sivan ,Rudron, Ulag ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED துப்பாக்கி, பில்லா 2 பட வில்லன் வித்யூத் ஜம்வால் நிர்வாண ‘போஸ்’