×

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் நம்பர் 1 இடம் பிடிக்குமா இந்தியா?

துபாய்: இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என கைப்பற்றிய இந்திய அணி ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்திற்கு முன்னேறும் வாய்ப்பு உள்ளது. தற்போது தரவரிசை பட்டியல் இந்தியா 116புள்ளிகளுடன் 2வது இடத்திலும், ஆஸ்திரேலியா 119 புள்ளிகளுடன் முதல் இடத்திலும் உள்ளன. பாகிஸ்தான்-ஆஸ்திரேலியா இடையே 2வது டெஸ்ட்டின் பரபரப்பான கடைசி நாள் ஆட்டம் இன்று நடக்கிறது. இதில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றால் முதல் இடத்தைதக்க வைத்துக்கொள்ளும். மாறாக தோல்வி அடைந்தால் 4 புள்ளிகளை இழந்து 115 புள்ளிகளுடன் 2வது இடத்திற்கு தள்ளப்படும். அப்போது இந்தியா முதல் இடத்திற்கு முன்னேறும்….

The post ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் நம்பர் 1 இடம் பிடிக்குமா இந்தியா? appeared first on Dinakaran.

Tags : India ,ICC ,Dubai ,Sri Lanka ,Indian ,Dinakaran ,
× RELATED ஐசிசி டெஸ்ட் தரவரிசை ஆஸ்திரேலியா நம்பர் 1