×

‘இந்தியன் 2’ சேனாபதி லுக் வெளியீடு

சென்னை: ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன் 2’ படத்தில் இருந்து, சேனாபதி கேரக்டரில் நடிக்கும் கமல்ஹாசன் லுக் போஸ்டர், நேற்று சுதந்திர தினத்தையொட்டி வெளியிடப் பட்டது. தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது. ரிலீஸ் தேதி முடிவாகவில்லை.

The post ‘இந்தியன் 2’ சேனாபதி லுக் வெளியீடு appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Senapathi Luk ,chennai ,kamalhaasan ,shankar ,senapati ,independence day ,Senapati Luc ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED காதலனை அடித்து விரட்டிவிட்டு மாணவியை...