×

சிரஞ்சீவி ஜோடியாகும் ஸ்ருதிஹாசன்

ஐதராபாத்: தெலுங்கு படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்கிறார் ஸ்ருதிஹாசன். ஆச்சார்யா படத்தை முடித்துவிட்ட சிரஞ்சீவி, காட்ஃபாதர், போலா சங்கர் படங்களில் நடித்து வருகிறார். அத்துடன் பாபி இயக்கும் படத்திலும் நடிக்கிறார். இது சிரஞ்சீவி நடிக்கும் 154வது படமாகும். இதில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மகளிர் தினத்தில் இந்த அறிவிப்பு வெளியானது. இது பற்றி சிரஞ்சீவி டிவிட்டரில் கூறும்போது, ‘மகளிர் தினத்தில் எங்கள் படத்தில் இணையும் ஸ்ருதிக்கு வாழ்த்துக்கள்’ என தெரிவித்துள்ளார்….

The post சிரஞ்சீவி ஜோடியாகும் ஸ்ருதிஹாசன் appeared first on Dinakaran.

Tags : Srinjeevi ,Srutihasan ,Hyderabad ,Siranjevi ,Siranjeevi ,Gadfathar ,Pola Sankar ,Acharya ,
× RELATED ஹெட் – ரெட்டி அதிரடி ஆட்டம்;...