×

துப்பாக்கியால் சுட்டு நாயை கொல்ல முயற்சி

வேளச்சேரி: சித்தாலப்பாக்கம், சங்கராபுரம், 1வது குறுக்கு தெருவை சேர்ந் தரன் (37),  நாட்டு நாய்
ஒன்றை வீட்டில் வளர்த்து வந்தார். கடந்த 7ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற நாய் ரத்த காயங்களுடன் திரும்பி வந்தது. உடனடியாக கால்நடை மருத்துவமனையில் சேர்த்தார் டாக்டர்கள் பரிசோதனையில், நாட்டு துப்பாக்கியில் பயன்படுத்தும் சிரிய ரக தோட்டா, காயப்பட்டிருந்த பகுதியில் இருந்தது. அறுவை சிகிச்சை மூலம் அதை அகற்றி, சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

The post துப்பாக்கியால் சுட்டு நாயை கொல்ல முயற்சி appeared first on Dinakaran.

Tags : VELACHERI ,Siddalapakam ,Sankarapuram ,1st Cross Street Sern Tharan ,Dinakaran ,
× RELATED சென்னை மற்றும் தாம்பரம் சுற்றுவட்டார இடங்களில் மழை..!!